ஜூன் 2017 மாத கணித மன்ற செயல்பாடுகள்
மாணவ மாணவிகளை குழுக்களாக பிரித்து ஒவ்வொரு அணிக்கும் பெயர்கள் வைத்து கணித மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பற்றி மாணவர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது
இவை அனைத்து வகுப்பிலும் நடைபெற்றது
ஜூலை 2017 மாத கணித மன்ற செயல்பாடுகள்
ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள அணியினர் அவரவர் அணியின் பெயரிலுள்ள கணித மேதை பற்றிய வாழ்க்கை குறிப்புகளை வகுப்பில் கலந்தாலோசித்தல்

ஆகஸ்ட் மாத கணித மன்ற செயல்பாடுகள்
தோராய மதிப்பிடல் மற்றும் மெய்யெண்கள் ஆகிய தலைப்புகளில் சிறு நாடகம் நடத்தப்பட்டது
No comments:
Post a Comment